குற்றாலத்தில் குவியும்

img

தொடர் விடுமுறை எதிரொலி குற்றாலத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

தொடர் விடுமுறையால் குற்றாலத்தில் குவிந்துள்ள சுற்றுலாப்பயணிகள், அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.